Sollavum Mudiyala

Sollavum Mudiyala Song Lyrics In English


ஹேய் என்ன ஆச்சு
ஹேய் என்ன ஆச்சு
சொல்லவும் முடியல
மெல்லவும் முடியல
எனக்குள்ள ஏதோஹ்ம் ம்ம் ம்ம்

சொல்லவும் முடியல
மெல்லவும் முடியல
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு
அள்ளவும் முடியல
கிள்ளவும் முடியல
உனகுள்ள ஏதோ கூடி போச்சு

இளமை இளமை மந்திருச்சு
பருவம் பருவம் வத்திருச்சு
குருவி கூடு கட்டிருச்சு
தாவணி போர்வை போர்த்திடுச்சு

அடடா ஹே அடடா
அடடா படவா உனக்கென நானும்
மறுபடி பிறந்தேனா
வரவா செலவா இரவினில் நாமும்
கணக்கினை தீர்ப்போமா

சொல்லவும் முடியல
மெல்லவும் முடியல
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு
அள்ளவும் முடியல
கிள்ளவும் முடியல
உனகுள்ள ஏதோ கூடி போச்சு

பொம்பளைக்கு பொறப்பு
நாலு பொறப்பு
நான் போட்டுபுட்டேன் பாரு
புது கணக்கு
டியாஹான் டியா

பொம்பளைக்கு பொறப்பு
நாலு பொறப்பு
நீ சொல்லிபுட்டு போடி
அந்த கணக்கு

அம்மா பெக்கும் போது
முதல் பொறப்பு
அவ ஆளான போது
ரெண்டு பொறப்பு
காதல் வரும்போது
மூணு பொறப்பு
அவ தாயாகும் போது
நாலு பொறப்பு

வேட்டி கட்டவா
வரிஞ்சு கட்டவா
உன்ன கட்டவா
டின்னு கட்டவா

வேட்டி கட்டுடா
வரிஞ்சு கட்டுடா
என்ன கட்டுடா
டின்ன கட்டுடா


ச ச ச ச சொல்லவும் முடியல
மெ மெ மெ மெ மெல்லவும் முடியல
சொல்லவும் முடியல
மெல்லவும் முடியல
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு
அள்ளவும் முடியல
கிள்ளவும் முடியல
உனகுள்ள ஏதோ கூடி போச்சு

ஆம்பளைக்கு பொறப்பு
நாலு பொறப்பு
நான் போட்டுபுட்டேன் பாரு
புது கணக்கு
மியான் மியான்

ஆம்பளைக்கு பொறப்பு
நாலு பொறப்பு
நீ சொல்லிபுட்டு போடா
அந்த கணக்கு

அம்மா பெக்கும் போது
முதல் பொறப்பு
அவன் சம்பாதிக்கும் போது
ரெண்டு பொறப்பு
காதல் வரும்போது
மூணு பொறப்பு
அது கைகூடும் போது
நாலு பொறப்பு

வேட்டி கட்டுடா
வரிஞ்சு கட்டுடா
என்ன கட்டுடா
டின்ன கட்டுடா

வேட்டி கட்டவா
வரிஞ்சு கட்டவா
உன்ன கட்டவா
டின்னு கட்டவா ஹோய்

அட சொல்லவும் முடியல
மெல்லவும் முடியல
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு
அள்ளவும் முடியல
கிள்ளவும் முடியல
உனகுள்ள ஏதோ கூடி போச்சு

இளமை இளமை மந்திருச்சு
பருவம் பருவம் வத்திருச்சு
குருவி கூடு கட்டிருச்சு
தாவணி போர்வை போர்த்திடுச்சு

அடடா ஹான்
ஏ அடடா ஹையோ
அடடா படவா உனக்கென நானும்
மறுபடி பிறந்தேனா
வரவா செலவா இரவினில் நாமும்
கணக்கினை தீர்ப்போமா