Sona Sona

Sona Sona Song Lyrics In English


மற்றும் மரியா ரோய் வின்சென்ட்



பிரேக் இட் டவுன் லைக் திஸ்

வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை
சொல்லி போடி வாடிஈ

வாடி நான் உனக்கேத்த ஜோடி
வாடி உன் ஜாடிகேத்த மூடி
வாடி வந்து முத்தம்
ஒன்னு தாடி வாடிஈ

சோனா சோனா சோனா
நீ என் கார்டன்னா
தொட்டி செடி போலே பூத்தாய்
மார்டன்னா

சோனா சோனா சோனா
நீ என் வயலினா
நெஞ்சில் இன்று கேட்டேன்
காதல் தீம்தனா

காதல் கொண்ட பெண் மனம்
அது எக்ஸ்பிரஸ் ட்ரெய்னா
வெயிட்டிங் லிஸ்டில் வைக்கிறாய்
என்னை கன்பார்ம் செய்வது எப்பொது

வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை
சொல்லி போடி வாடிஈ

வாடி நான் உனக்கேத்த ஜோடி
வாடி உன் ஜாடிகேத்த மூடி
வாடி வந்து முத்தம்
ஒன்னு தாடி வாடிஈ

சோனா சோனா சோனா
நீ என் கார்டன்னா
தொட்டி செடி போல பூத்தாய்
மார்டன்னா



சிங்கிள் டீயைப் போல
ரொம்ப லோக்கல் ஆன ஆளு நான்
காபி டேயத் தேடி
ரெண்டு காலு போகுதே ஹே


மப்சல் தியட்டர் போய்
கத்தி கூச்சல் போடும் ஆளு நான்
மல்ட்டி ப்ளக்ஸ் போக இப்ப
மூடு வந்ததே

செல் போனில் ரிங்டோன்
அன்று டன்டனக்கா
அது உன்னால மாறிப் போச்சு
கர்நாடிக்கா
அடி இன்னும் என்ன சொல்ல
மௌனம் என்ன கொல்ல
வாடிஈ

வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை
சொல்லி போடி வாடிஈ

வாடி நான் உனக்கேத்த ஜோடி
வாடி உன் ஜாடிகேத்த மூடி
வாடி வந்து முத்தம்
ஒன்னு தாடி வாடிஈ

ஹ்ம்ம் ஹூஹூஹ்ம்ம்

பேச்சு மூச்சு நின்னு போச்சு
என்னை கொஞ்சம் பாரடி
ஆக்சிஜன போல வந்து
காதல் சொல்லடி

வாட்ச்சு முள்ள போல
ஒன்ன சுத்தும் எந்தன் காலடி
டேப்ஸ்கீரின்ன போல என்ன
டச்சு பண்ணடி

எக்மோர்ரு மியூசியம் போல
என் காதல்தான்
அது சொல்லது உன்னைப் பத்தி
வரலாறுதான்
அடி முன்ன போல இல்ல
காதல் என்ன கொல்ல
வாடிஈ

போடா நீ மொக்கை
போட வேணாம்
போடா என்ன பாலவ்
பண்ண வேணாம்
போடா ஓவர் பிலிம்
காட்ட வேணாம்
போடாஆ

போடா என்ன லுக்கு
விட வேணாம்
போடா உன் லவ்வு
எல்லாம் வேணாம்
போடா நீ பொத்திகிட்டு போடா
போடாஆ

சோனா சோனா சோனா
நீ என் கார்டன்னா
தொட்டி செடி போலே பூத்தாய்
மார்டன்னா
சோனா சோனா சோனா