Sooravali

Sooravali Song Lyrics In English


சூறாவளி காத்தா
சொழண்டு சொழண்டு ஆடு
கட்டவிழ்ந்த கோவில் மாடா
திமிறி திமிறி எகுரு
ஹேஹேஹேஹேஹே
கூத்த தொடங்கு தொடங்கு தொடங்கு
கொட்டடிச்சு நொறுக்கு
கொளுத்து வெயில போல
புழுதி கெளம்ப ஆடு
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா