Sorgama Venduma

Sorgama Venduma Song Lyrics In English

பாடகி : வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

சொர்க்கமா வேண்டுமா அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா மோகமா தாகமா எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா கண்ணிரெண்டில் மின்னுவது போதையா உன்னை தள்ளி விட நானும் என்ன சீதையாஆ

சொர்க்கமா வேண்டுமா அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா மோகமா தாகமா எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா

என்னை பாரு கொஞ்சம் காமனாடும் மஞ்சம் சிங்கார சல்லாப கூடம் என்னை பாரு கொஞ்சம் காமனாடும் மஞ்சம் சிங்கார சல்லாப கூடம் காதல் தேரோட்டம் போகும் வெள்ளோட்டம் என்றும் காணாத இன்பக் கொண்டாட்டம்

நாளை நாளை என்று நீயும் தள்ளாதே நாளும் போனால் காலம் இங்கு நில்லாதே

சொர்க்கமா வேண்டுமா அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா மோகமா தாகமா எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா கண்ணிரெண்டில் மின்னுவது போதையா உன்னை தள்ளி விட நானும் என்ன சீதையாஆ

சொர்க்கமா வேண்டுமா அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா மோகமா தாகமா எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா

தங்கமேனி பாவை இன்னுமென்ன பார்வை தேன் கூட்டில் உல்லாசம் தேடு தங்கமேனி பாவை இன்னுமென்ன பார்வை தேன் கூட்டில் உல்லாசம் தேடு ஆறு என்றாலும் நூறு என்றாலும் ஆசை போகாது நேரம் போதாது