Sree Dhamodara Jaya

Sree Dhamodara Jaya Song Lyrics In English


ஸ்ரீ தாமோதரா ஜெய சேகரா கருணாகரா முரளிதரா ஸ்ரீ தாமோதரா ஜெய சேகரா கருணாகரா முரளிதரா

ஜெய சேகரா கருணாகரா முரளிதரா ஜெய சேகரா கருணாகரா முரளிதரா ஸ்ரீ தாமோதரா ஜெய சேகரா ஸ்ரீ தாமோதரா ஜெய சேகரா

ஞானிகள் தியான மோனன நிலையில் ஞானிகள் தியான மோனன நிலையில் காணிடும் மகிமை நானறிவேனோ காணிடும் மகிமை நானறிவேனோ


ஸ்ரீ தாமோதரா ஜெய சேகரா ஸ்ரீ தாமோதரா ஜெய சேகரா ஸ்ரீ தாமோதரா ஜெய சேகரா ஸ்ரீ தாமோதரா ஜெய சேகரா