Sugamana Ethirkalam

Sugamana Ethirkalam Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

சுகமான எதிர்காலம் நல்ல சேதி நமக்கு கூறும் மலர் தூவி வாழ்த்தும் சுகமான எதிர்காலம் நல்ல சேதி நமக்கு கூறும் மலர் தூவி வாழ்த்தும்

ராஜயோகம் ஏக போகம் ராஜயோகம் ஏக போகம் ஹேஉறவெனும் வானிலே பறக்கலாம் ஹேஉறவெனும் வானிலே பறக்கலாம்

சுகமான எதிர்காலம் நல்ல சேதி நமக்கு கூறும் மலர் தூவி வாழ்த்தும்

மரகதமே நீ வண்ண மலர்களின் ராணி இரு கரம் சேர்த்து என்னை தழுவிட வா நீ மரகதமே நீ வண்ண மலர்களின் ராணி இரு கரம் சேர்த்து என்னை தழுவிட வா நீ

இதுதான் நினைவோ இளமை துணிவோ தனிமை சுடுமோ இனிமை தருமோ

சுகமான எதிர்காலம் நல்ல சேதி நமக்கு கூறும் மலர் தூவி வாழ்த்தும்

ராஜயோகம் ஏக போகம் ஹேஉறவெனும் வானிலே பறக்கலாம்

ஹா ஹே ஓஹ்ஹோ ஹோ ஓஹ்ஹோ ஹோ

ஹா ஹே ஓஹ்ஹோ ஹோ ஓஹ்ஹோ ஹோ


நவரசம்தானோ உன் வார்த்தைகள் தேனோ எவர் மறுத்தாலும் உந்தன் எழில் மறப்பேனோ நவரசம்தானோ உன் வார்த்தைகள் தேனோ எவர் மறுத்தாலும் உந்தன் எழில் மறப்பேனோ

பலநாள் கனவோ பகலில் நிலவோ இதழில் தரவோ இரவில் வரவோ

சுகமான எதிர்காலம் நல்ல சேதி நமக்கு கூறும் மலர் தூவி வாழ்த்தும்

ராஜயோகம் ஏக போகம் ஹேஉறவெனும் வானிலே பறக்கலாம்

உடையலங்காரம் உன் இடைக்கொரு பாரம் படை கொண்டு வருமோ இது பருவத்தின் களமோ உடையலங்காரம் உன் இடைக்கொரு பாரம் படை கொண்டு வருமோ இது பருவத்தின் களமோ

விழியில் பரதம் மொழியில் அமுதம் கொடியும் படரும் முடியும் தொடரும்

சுகமான எதிர்காலம் நல்ல சேதி நமக்கு கூறும் மலர் தூவி வாழ்த்தும்

ராஜயோகம் ஏக போகம் ஹேஉறவெனும் வானிலே பறக்கலாம்

இருவர் :