Summa Summa Enna Paathu

Summa Summa Enna Paathu Song Lyrics In English


சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே அடி யம்மா யம்மா இந்த காள மனசு சும்மாவும் இருக்காதே நான் கற்பூரந்தான் என் முன்னாலதான் ஒரு காதல் நெருப்பு ஹோய்

கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு அட உன்னாலத்தான் என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு நான் கற்பூரந்தான் என் முன்னாலதான் ஒரு காதல் நெருப்பு ஹோய்

சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே ஹே அட உன்னாலத்தான் என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு

பூவான மேனி ம்ஹூம் நானிப்போ தேனீ ம்ஹூம் தேனுண்ண நானும் வரலாமாஆஹ ஹா

நீ போடு தாலி ம்ஹூம் கிடையாது வேலி ஆஹா தேனள்ளி தாரேன் வா மாமா

பாய் போட்டு படுத்தா தூக்கம் வராது ஹா விடிஞ்சாலும் கூட ஏக்கம் விடாது ஹேய் நான் கூட மாமா உன் போல் தூக்கம் கெட்டு போனேனே

ஏ சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே அடி யம்மா யம்மா இந்த காள மனசு சும்மாவும் இருக்காதே


கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு அட உன்னாலத் தான் ஏன் ஆச மனசு ஏதேதோ போலாச்சு

ஆளான நானு ம்ஹூம் அழகான மானு ஆஹாஹ் அரங்கேற நேரம் கேட்டேனே

அதுக்காகத்தானே ஓஹோ உன் மாமன் நானே ஓஹோ அச்சாரம் இப்போ போட்டேனே

அல மேல தள்ளாடும் ஒரு தோணி அது தானே பெண்ணோட இள மேனி ஹே ஊர்கோலம் போகும் நாள பாத்து காத்து நின்னேனே

கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு அட உன்னாலத்தான் என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு நான் கற்பூரந்தான் என் முன்னால தான் ஒரு காதல் நெருப்புஹோய்

சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே அடி யம்மா யம்மா இந்த காள மனசு சும்மாவும் இருக்காதே