Sundaykum Mondaykum |
|---|
ஆஹாஆஅஆஅஆஅ
ஆஹாஆஅஆஅஆஅ
சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட
அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட
சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட
அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட
ஆ மண்டஆ மண்ட
சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட
அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட
வெனஸ்டேதான்
கூப்பிடுச்சு பிரண்ட
அட தார்ஸ்டேதான்
போட்டுகிச்சு கொண்ட
பிரைடே நீ என்னத்த கண்ட
யெஹ் பிரைடே நீ என்னத்த கண்ட
உன் ஸ்சேட்டர்டே கிழிக்குது துண்ட
அதுனால
சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட
அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட
ஆ மண்டஆ மண்ட
ஜனவரி ஜனவரின்னு ஒரு பையன்
பிப்ரவரி பிப்ரவரின்னு ஒரு பொண்ணு
மார்ச்சு ரோட்டில் பேஸ் பார்க்க
ஏப்ரல் சீசனில் கை கோர்க்க
மே வெயிலில் ஊர் சுத்தி
ஜூன் காத்தில் பூ சுத்தி ஏஹ்
ஜூலை மேகம் கொட பிடிக்க
ஆகஸ்ட் பதினைஞ்சு கோடி அசைக்க
செப்டம்பர் மழையில் நனைஞ்சாங்க
அக்டோபர் நிலவிலே கரைஞ்சங்க
நவம்பர் பணியிலே தெரிஞ்சாங்க
டிசம்பர் குளிரிலே மேரேஜ்ஜும் செஞ்சாங்க
ஸ்டார்ட் மியூசிக்
சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட
அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட
வெனஸ்டேதான்
கூப்பிடுச்சு பிரண்ட
அட தார்ஸ்டேதான்
போட்டுகிச்சு கொண்ட
பிரைடே நீ என்னத்த கண்ட
யெஹ் பிரைடே நீ என்னத்த கண்ட
உன் ஸ்சேட்டர்டே கிழிக்குது துண்ட
அதுனால
சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட
அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட
ஆ மண்டஆ மண்ட