Taaru Taara |
|---|
டாரு டாரா
டாரு டாரா டாரா
டாரு டாரா டாரு
டாரா டாரா
டாரு டாரா
எந்நாள சாவாத ஓடு
டாரு டாரா டாரு டாரா
டாரு டாரா முன்னாடி
வந்தான்னா போடு
டாரு டாரா டாரு டாரா
டாரு டாரா
அவன் உசுருக்குள்ள
நெருப்ப போடு டாரு
டாரா அவன வெட்டி
வெட்டி கூறு போடு
ஊது ஊது சவுண்டா
ஊது மணி அடிச்சு சங்க ஊது
தூது தூது விட்றா தூது
சாவடிக்கிற மரணத் தூது
நெஞ்செலும்ப சரிக்கு
சரியா சூப்பு போடு அவன்
முகத்துல அடுத்த ஜென்ம
வலிய போடு கண்ணெதிரில்
கலவரத்த பிழிஞ்சு போடு
உன் கனவுல கூட அவன
முறிச்சு முறிச்சு போடு
டாரு டாரா
டாரு டாரா டாரா
டாரு டாரா டாரு
டாரா டாரா
டாரு டாரா
வாலத்தான் ஆட்டாத ஓடு
டாரு டாரா டாரு டாரா
டாரு டாரா வேணான்டா
தப்பிச்சு ஓடு டாரு டாரா
டாரு டாரா
டாரு டாரா
ஏ இன்ஞ்சு இன்ஞ்சா கீறி
போடு டாரு டாரா அவன
பிளட்குள்ள ஊறப்போடு
ஓடு ஓடு பயந்து
ஓடு சாவப்பாத்து பயந்து
ஓடு ஹோய் தேடு தேடு
முழுசா தேடு ஒளிஞ்சிக்கத்தான்
இடத்த தேடு ஹோய்
டாரு டாரா
டாரு டாரா டாரா
டாரு டாரா டாரு
டாரா டாரா
ஏ டாரு டாரா
உன்மேல வெறிதாண்டா
பாரு டாரு டாரா டாரு டாரா
ஹே டாரு டாரா வெறியோட
வாரேன் டா ஓடு டாரு டாரா
டாரு டாரா
டாரு டாரா
அவன் சவத்து மேல
ஆட்டம் போடு டாரு டாரா
அவன் இறுதி சடங்க
நடத்திப் பாரு
யாரு யாரு குறுக்க
யாரு தடுக்கத்தானே இங்கே
யாரு போரு போரு உலகப்போரு
மூன்றாவது உலகப்போரு