Tea Vibes

Tea Vibes Song Lyrics In English


பாடகர்கள் : வைபவ் முருகேசன் மற்றும் பிரணவ் கிரிதரன்தன்

இசை அமைப்பாளர் : பிரணவ் கிரிதரன்

பாடல் ஆசிரியர்  : ராஜேஷ் ஸ்ரீதர்

வாரும் யாயும் ஒன்றாகி களிக்க கூடி பேசி ஒன்றாகி சிரிக்க தெருக்கொரு தெய்வம் கட போட்டு இருக்க மனசு மீண்டும் ஸ்ட்ரைட் லைனில் நடக்க

விடிஞ்சிடும் காலை வெயில் கைய காட்டி அழைக்க கெடிகாரங்கள் சுத்தி வந்து ப்ரேக் பாய்ன்ட் நெருங்க

சிந்தனையில் சந்தம் வர அடி மனம் துடிக்க இரவோ பகலோ இடியோ மழையோ லாசோ கைனோ எது வந்தாலும்

ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன் தொடும் சூட்டோட கொஞ்சம் கூல் ஆகி கெடப்பேன் ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன் நா நா வரும் ச்மேல்ளோட கொஞ்சம் லைட் ஆகி மெதப்பேன் நா நே நா

சுத்தி எத்தன எக்ஸ்பெக்டேசன் லைபு பூரா ப்ரோகிரேஸ்டினஷன் அதா விட்டு தள்ளி டேக் இட் ஈசி வாழ்க்க புல்லாவும் பன்னு தான் மாமே

வென்னு வேரவரு வாட்டவரு யாரு காணல பாரவரு அட் த மோமன்ட்டு இப்போ மட்டும் டீ போடு அடுத்த ஸ்டெப்பு தெரியும்

இசை வந்து காதுக்குள்ள ஹை சொல்லும்போதும் மழை வந்து மனதை மெல்ட் செய்யும்போதும்

குளிர் வந்து உடலை கூல் ஆக்கும் போதும் தொண்டைவர துக்கம் வந்து குறுக்க நிக்கும்போதும்

நல்ல சேதி காதில் வந்து எட்டி பாக்கும்போதும் கேட்ட சேதி நெஞ்சுக்குள்ள குத்தி நிக்கும்போதும்

இலட்சியங்கள் கதவ தட்டி என்ன ஆச்சி நாளும் எதுவும் இல்ல எடுத்து சொல்ல கருதி காலி நாளும் ஏ

கண்டதையும் பேசி பேசி வெட்டி நாள கழிக்க துட்டில்லாத ஏழ பாழ ஸ்டைல தூக்கி அடிக்க பாத்திருக்க பொரட்டும்போது பக்கம் கையில் இருக்க அரசியல் சமத்துவம் வாக்குவாதம் நடக்க


பிஸி ஆனா லைபு ல டயர்ட் ஆனா பயலுங்க சார்ஜ் எதும் சில நிமிஷம் எடம் எது அது தேநீர் கட தானே

சோ என்ன சொல்றேன்னா

ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன் தொடும் சூட்டோட கொஞ்சம் கூல் ஆகி கெடப்பேன் ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன் நா நா வரும் ச்மேல்ளோட கொஞ்சம் லைட் ஆகி மெதப்பேன் நா நே நா

சுத்தி எத்தன எக்ஸ்பெக்டேசன் லைபு பூரா ப்ரோகிரேஸ்டினஷன் அதா விட்டு தள்ளி டேக் இட் ஈசி வாழ்க்க புல்லாவும் பன்னு தான் மாமே

வென்னு வேரவரு வாட்டவரு யாரு காணல பாரவரு அட் த மோமன்ட்டு இப்போ மட்டும் டீ போடு அடுத்த ஸ்டெப்பு தெரியும்

கூட்டம் போட்டு திட்டம் போட எடம் எங்க நமக்கு சிந்திசிலே லாட்டி தூக்க காக்கி ரெடியா இருக்கு

சாக்கு சொல்லி அட்டி போட்ட முன்னோருகள் இல்லன்னா சுதந்திரம் ஈஸ் ஈக்வல் டூ அப்டினா?

நமக்குள்ள நிரம்பி நிக்கும் கேள்வி நூறு கோடியது அறைக்குள்ள அடைஞ்சது போதும் வெளிய வந்து எட்டி பார்

காசு இல்ல கிளாசு சொல்லும் படம் நூறு ஆயிரம் தான் உலகத்தின் பொதுவிடம் கூடி பேசி கருத்த வாய்

ரோட்டோரம் எந்த ஊரு போனாலும் டீ ஓட ஹே யார தேடி போனாலும் ரோட்டோரம் அட எங்க டூரு போனாலும் டீ ஓட யாரு யார தேடி போனாலும்

பிசி ஆனா லைப்ல டயர்ட் ஆனா பயலுங்க சார்ஜ் எது சில நிமிஷம் எடம் எது அது தேநீர் கட தானே

அண்ணன் ஒரு டீ