Thaali Seiyattuma

Thaali Seiyattuma Song Lyrics In English


தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா கண்ணே எந்தன் கண்ணே ஹே பொன்னே சுடும் பொன்னே விழியசைவினில் விடை சொல்ல வேண்டும் உள்ளம் எங்கும் பன்னீர் வெள்ளம் சிறு மடிதனில் ஒரு இடம் கொடு

தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா

ஹ்ம்ம்வண்டு வந்து யாழ் மீட்டும் வேளை சொக்கிவிடக் கூடாது சோலை

கண்ணே உந்தன் கண்கள் எந்தன் கண்ணை தொடாதோ ரத்தமெல்லாம் உன்னை எண்ணி சத்தம் இடாதோ அடி இரவு முழுதும் இமைகள் துடிக்கும் அட இருவரும் தொட ஒரு வரம் கொடு

சேதி சொல்லட்டுமா வெட்கப்படும் இந்த முல்லை

தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா


ஓஹோ ஓஹோ ஹோ பெண்மை இது பூவாக வேண்டும் தென்றலுக்கு தாயாக வேண்டும்

சட்டம் இட்டால் வட்ட நிலா கட்டுப்படாது நீ வட்டமிட்டால் வானம் மண்ணில் வந்து விடாது இவள் புரிய மறுக்கும் புதிய கவிதை முகமது வகை நகம் இவள் நகை

தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா சேதி சொல்லட்டுமா வெட்கப்படும் இந்த முல்லை

இல்லை பதில் இல்லை தொல்லை இது தொல்லை ஆஹான் இல்லை பதில் இல்லை தொல்லை இது தொல்லை ஹா ஹா இல்லை பதில் இல்லை தொல்லை இது தொல்லை