Thamaraiya Vazhthi Paada (Pathos)

Thamaraiya Vazhthi Paada (Pathos) Song Lyrics In English


தாமரைய வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு

தாமரைய வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த தங்கை தனை போற்றி பாட அண்ணன் உண்டு கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு தங்கையிடம் அண்ணனுக்கு தணியாத பாசம் உண்டு தங்கையிடம் அண்ணனுக்கு தணியாத பாசம் உண்டு