Thanga Kolusu Thaalam

Thanga Kolusu Thaalam Song Lyrics In English




தங்கக் கொலுசு தாளம் அடிக்க தங்கக் கொலுசு தாளம் அடிக்க தாவியணைச்சு பாட்டு படிக்க மாமன் இருக்கேன் ஓடி இங்கு வாடி ராசாத்தி

தங்கக் கொலுசு தாளம் அடிக்க தாவியணைச்சு பாட்டு படிக்க

அல்லித்தண்டு கால்களுக்கு கொலுசு பூட்டுறேன் அந்திமல்லி பூச்சரத்தை தலைக்கு சூட்டுறேன் தங்கப்பதக்கம் போடுறேன் சின்னப் பாதம் நீவுறேன் எந்தன் மனைவியல்லவா கொஞ்சம் மார்பில் ஆடவா பட்டு ரவிக்க சேல உடுத்தி வந்த குழந்தை நீயடி

தங்கக் கொலுசு தாளம் அடிக்க தாவியணைச்சு பாட்டு படிக்க


எண்ணிரெண்டு வயசு வந்த பருவமல்லவா இன்னும் அந்த நெனப்பு உந்தன் மனசில் வல்லையா அந்த உணர்ச்சி இல்லையா உடல் ஊமையானதா உன்னை புரியவில்லையே உள்ளம் தெரியவில்லையே இந்த பருவ பாடம் படிச்சுக் காட்டும் விஷயமல்லடி

தங்கக் கொலுசு தாளம் அடிக்க தாவியணைச்சு பாட்டு படிக்க