Thanga Thuraiye |
|---|
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ
தங்கத் துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ
தாயார் பாட ஆ ஆ
தாயார் பாட வாயும் இல்லை
அண்ணன் பார்க்க கண்ணும் இல்லை
அம்மா போல பாட்டு சொல்வேன் ஆரோ ஆரிரரோ
தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ
நானே உந்தன் தொட்டில் என்று நெஞ்சில் ஆடடா
தேனே உந்தன் மழலை என்று நீயே பாடடா
கண்மணி பாடும் பாட்டை அன்னை கேட்டால்
படும் பாட்டை எண்ண மாட்டாள்
உனக்காக தினம் வாழும் தாய் தானே தெய்வம்
தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ
அம்மா போல பாட்டு சொல்வேன் ஆரோ ஆரிரரோ
பூவோ பொன்னோ ராஜா உந்தன் வண்ணம் என்னடா
கண்ணன் உந்தன் அண்ணன் கேட்டான் காதில் சொல்லடா
கண்மணி தந்தை போல பேரை வாங்கு
பேரைக் கொண்டு ஊரை வாங்கு
எதிர் காலம் நலமாகும் புகழ் வாசம் வீசும்
தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ
தங்கத் துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ
தாயார் பாட வாயும் இல்லை
அண்ணன் பார்க்க கண்ணும் இல்லை
அம்மா போல பாட்டு சொல்வேன் ஆரோ ஆரிரரோ
தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ
