தாவணியே என்ன மயக்குறியே பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Vijayakanth, Meena | ||
Movie | Vaanathaippola | ||
Music By | S. A. Rajkumar | ||
Lyric By | Na. Muthukumar | ||
Singers | S. P. Balasubramanyam, Swarnalatha | ||
Year | 2000 |
தாவணியே என்ன மயக்குறியே
தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ராப்பகலா வந்து உலுக்குரியே
தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குரியே
மனுசுல கரகம் ஆடுவதேன்டி
வாரி அணைச்சா வழுக்குறியே
அடி பாதி மறைச்சு கலக்குறியே
தாவணியும் இங்கு தவிக்குதய்யா
தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ராப்பகலா உன்னை நெனைக்குதய்யா
தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
வத்திக்குச்சி பத்த வைக்கும்
கண்ணு உனக்கு
வாழ தண்டு கால கண்டு
நெஞ்சில் சுளுக்கு
ரெட்டை வட சங்கிலியில்
ஊஞ்சல் இருக்கு
உன்னை வெச்சு ஆட்டி விட
ஆசை எனக்கு
மெதக்குது படகு தவிக்குது துடுப்பு
உதவிக்கு வாயேன் ஓடையே
பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு வெலுக்குரியே
தாவணியே என்ன மயக்குறியே
தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ராப்பகலா வந்து உலுக்குரியே
தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
மச்சம் உள்ள மயிலுக்கு
அச்சம் எதுக்கு
மிச்சம் உள்ள இடத்துக்கு
என்ன உடுத்து
தேக்கு மர உடம்புல
என்னை தொலைக்க
வெட்கம் வந்து கொக்கி போட்டு
என்னை இழுக்க
இடுப்புல மடிப்பா இதயத்தில் துடிப்பா
மாரிடா துதிப்பேன் காதலி
ஆசை இருக்கா புது கிளியே
என்ன மாச கணக்கா வதைக்கிறியே
தாவணியே என்ன மயக்குறியே
தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ராப்பகலா வந்து உலுக்குரியே
தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குரியே
மனுசுல கரகம் ஆடுவதேன்யா
பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு வெலுக்குரியே
பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு வெலுக்குரியே
Thavaniye Ennai Mayakiriye Song Lyrics from movie Vaanathaippola. Thavaniye Ennai Mayakiriye song sung by S. P. Balasubramanyam, Swarnalatha. Thavaniye Ennai Mayakiriye Song Composed by S. A. Rajkumar. Thavaniye Ennai Mayakiriye Song Lyrics was Penned by Na. Muthukumar. Vaanathaippola movie cast Vijayakanth, Meena in the lead role actor and actress. Vaanathaippola movie released on 2000