The Punch Song

The Punch Song Song Lyrics In English


தல தல தல தல
தல தல தல தல தல தல
தல தல தல தல தல தல
தல தல தல தல தல தல
தல தல

நான் தல டா நண்பேன்
டா நான் தனி ஆளு ஆல் இஸ்
வெல் மலைடா அண்ணாமலை
டா கூட்டி கழிச்சி பாரு கணக்கு
சரியா வரும்

ஓங்கி நான் அடிச்சா
ஒன்றை டன் வெயிட்டு டா நீ
அடிச்சா பீசு நான் அடிச்சா மாஸு

உடம்புல கை இருக்கும்
கால் இருக்கும் மூக்கிருக்கும்
முழி இருக்கும் ஆனா உயிர்
இருக்காது

வாடா என் மச்சி
வாழைக்கா பஜ்ஜி நான் தான்
டா கில்லி அடிப்பேன் டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேன்
டா நல்லா சுட்டி தா ரோபோ
முட்டாத போ போ

நக்கா நக்கா நக்கா
நக்கா நக்கா நக்கா நக்கா
நக்கா நக்கா நக்கா நக்கா
நக்கா நக்கா நக்கா நக்கா
நக்கா

வேணாம் நான்
எப்போ வருவேன் எப்படி
வருவேன் யாருக்கும்
தெரியாது

சொல்லாம வர்றது
சுனாமி சொல்லிட்டு வர்றது
வீராசாமி லேட்டா வந்தாலும்
லேட்டஸ்ட்டா வருவேன்
கேட்டதையும் தருவேன்
கேட்காததையும் தருவேன்
முதல யாரு ஃப்ர்ஸ்ட் வாராங்கனு
முக்கியம் இல்ல கடைசில யாரு
ஃப்ர்ஸ்ட் வாராங்கனு தான் முக்கியம்

வாடா என் மச்சி
வாழைக்கா பஜ்ஜி நான் தான்
டா கில்லி அடிப்பேன் டா
சொல்லி மை நேம் இஸ்
பில்லா சுடுவேன் டா நல்லா
சுட்டி தா ரோபோ முட்டாத
போ போ

என் வாழ்க்கைல
ஒவ்வொரு நிமிஷமும்
ஒவ்வொரு நொடியும்
நானா செதுக்குனது
நானும் கொஞ்ச
நாளா நல்லவனாவே
நடிக்குறது

நீங்க நல்லவரா
இல்ல கெட்டவரா
நான் தனி மரம் இல்ல
தோப்பு இது சேத்த கூட்டமில்லை
அன்பால சேர்ந்த கூட்டம் ஓ ஓ
ஹோ


வாடா என் மச்சி
வாழைக்கா பஜ்ஜி நான் தான்
டா கில்லி அடிப்பேன் டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேன்
டா நல்லா சுட்டி தா ரோபோ
முட்டாத போ போ

வாடா என் மச்சி
வாழைக்கா பஜ்ஜி நான் தான்
டா கில்லி அடிப்பேன் டா
சொல்லி மை நேம் இஸ்
பில்லா சுடுவேன் டா நல்லா
சுட்டி தா ரோபோ முட்டாத
போ போ

நான் தல டா
நண்பேன் டா நான் தனி
ஆளு ஆல் இஸ் வெல்
மலைடா அண்ணாமலை
டா கூட்டி கழிச்சி பாரு கணக்கு
சரியா வரும்

ஓங்கி நான் அடிச்சா
ஒன்றை டன் வெயிட்டு டா
நீ அடிச்சா பீசு நான் அடிச்சா
மாஸு

உடம்புல கை
இருக்கும் கால் இருக்கும்
மூக்கிருக்கும் முழி இருக்கும்
ஆனா உயிர் இருக்காது

தல தல தல தல தல
தல தல தல தல தல தல
தல தல தல தல தல தல
தல தல தல தல தல தல
தல

கண்ணா பன்னிங்க
கூட்டமா வரும் சிங்கம்
சிங்கள்லா தான் வரும்

நான் ஒரு தடவ
சொன்னா நூறு தடவ
சொன்ன மாதிரி
நான் ஒரு தடவ
சொன்னா நூறு தடவ
சொன்ன மாதிரி

நான் ஒரு தடவ
சொன்னா நூறு தடவ
சொன்ன மாதிரி
ஆமா நான் ஒரு
தடவ சொன்னா நூறு
தடவ சொன்ன மாதிரி