Thedi Thedi Poga

Thedi Thedi Poga Song Lyrics In English

பாடகர்கள் : ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் கார்த்திக்

இசை அமைப்பாளர்கள் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : இளையராஜா

தேடி தேடி போக உண்மை விளங்கும் ஓடி போன காலம் கண்முன் தோன்றும்

எங்கே நீ சென்றாலும் பூக்கள் தோட்டம் போடும் காற்றில் வாசம் சேர்த்து வரவேற்பு பாடல் சொல்லி வழி விடும்

உள்ளத்தில் ஒளிந்திருக்கும் உண்மை போல இங்கே பூமிக்குள் புதைந்த செல்வம் கணக்கு உண்டோ

புதைந்தது எல்லாம் புதையல் அல்ல புதையல்கள் எல்லாம் புதியதல்ல

மனதினில் என்ன கண்டு சொல்லவா மனதுடன் மனம் இணைந்து கொள்ளவா தனியாய் இருந்து மெதுவாய் இணையுதே