Then Pandi Cheemai |
---|
தென்பாண்டி சீமை ஓரமா
என் மாமன் வீட்டுத் தோட்டம்
தை மாசம் மாலை நேரமா
பூ வாசம் ஆள தூக்கும்
நித்தம் நித்தம்
இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம்
என்று பூவ சுத்தும்
நீ வட்டம் போடும்
பட்டுப் பூச்சி மாமா என் மாமா
தென்பாண்டி சீமை ஓரமா
ஒன் மாமன் வீட்டுத் தோட்டம்
தை மாசம் மாலை நேரமா
பூ வாசம் ஆள தூக்கும்
நித்தம் நித்தம்
இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம்
என்று பூவ சுத்தும்
நான் வட்டம் போடும்
பட்டுப் பூச்சி
தாம்மா நீ வாம்மா
மஞ்சள் குளிக்கையில மங்கை
உடல் முழுதும் காயத்த நான் பார்த்தேன்
எங்க காமி
ஹ்ம்ம்கைய எடு
மஞ்சள் குளிக்கையில மங்கை
உடல் முழுதும் காயத்த நான் பார்த்தேன்
உன் ஒடம்புலதான் நான் புகுந்துக்கிட்டேன்
உன் உசிருலதான் நான் சேர்ந்துக்கிட்டேன்
பேசி மயக்குற ஆசாமி
உன்ன பாத்து நடுங்குறேன் போ சாமி
என் நரம்புகள் துடிக்குது வா மாமி
தென்பாண்டி சீமை ஓரமா
ஒன் மாமன் வீட்டுத் தோட்டம்
தை மாசம் மாலை நேரமா
பூ வாசம் ஆள தூக்கும்
நித்தம் நித்தம்
இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம்
என்று பூவ சுத்தும்
நான் வட்டம் போடும்
பட்டுப் பூச்சி
தாம்மா நீ வாம்மா
வரமாட்டேன் போ
மானே மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
தாவணி ஏன் உனக்கு
எப்படி எப்படி எப்படி
இன்னொரு வாட்டி சொல்லு
மானே மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
தாவணி ஏன் உனக்கு
எப்படி எப்படி
இன்னொருவாட்டி சொல்லு
மானே மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
தாவணி ஏன் உனக்கு
நீ ரசிக்கிறதை
நான் பார்த்துபுட்டேன்
அஹ்ஹான்
உன் பருவத்துக்கு
நான் போர்வையிட்டேன்
பாடா படுத்துற நீ நீ நீ
பட்டு பூவா பறக்குற வா வா நீ
என் வயசுக்கு
இது ஒரு விளையாட்டு
தென்பாண்டி சீமை ஓரமா
என் மாமன் வீட்டுத் தோட்டம்
தை மாசம் மாலை நேரமா
பூ வாசம் ஆள தூக்கும்
நித்தம் நித்தம்
இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம்
என்று பூவ சுத்தும்
நீ வட்டம் போடும்
பட்டுப் பூச்சி மாமா என் மாமா
ஆமா