Thendral Varum |
---|
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ஹோ ஹோ ஹோ
ஹோ ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ஹோ ஹோ ஹோ
ஹோ
தென்றல் வரும்
சேதி வரும் திருமணம்
பேசும் தூது வரும் மஞ்சள்
வரும் சேலை வரும்
மாலையும் மேளமும்
சேர்ந்து வரும்
தென்றல் வரும்
சேதி வரும் திருமணம்
பேசும் தூது வரும் மஞ்சள்
வரும் சேலை வரும்
மாலையும் மேளமும்
சேர்ந்து வரும்
கண்ணழகும்
பெண்ணழகும் முன்னழகும்
பின்னழகும் காதல் வார்த்தை
பழகும் அதை கண்டிருக்கும்
பெண்டிருக்கும் வந்திருக்கும்
மங்கையர்க்கும் உள்ளம்
தானே மலரும் எண்ணம்
தொடரும் இன்பம் வளரும்
அங்கு திருநாள் கோலம்
திகழும் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆஹா ஓஹோ ஓஓ
தென்றல் வரும்
சேதி வரும் திருமணம்
பேசும் தூது வரும் மஞ்சள்
வரும் சேலை வரும்
மாலையும் மேளமும்
சேர்ந்து வரும்
பட்டிருக்கும்
பெண்ணுடலை தொட்டிருக்கும்
பொட்டிருக்கும் பந்தலில் கூட்டம்
திரளும் கோலம் இட்டிருக்கும்
மேடை தனில் வீட்டிருக்கும்
பெண் கழுத்தில் மாப்பிள்ளை
கைகள் தவழும் மலர் குவியும்
மனம் நிறையும் அங்கு மங்கள
கீதம் திகழும் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆஹா ஓஹோ ஓஓ
தென்றல் வரும்
சேதி வரும் திருமணம்
பேசும் தூது வரும் மஞ்சள்
வரும் சேலை வரும்
மாலையும் மேளமும்
சேர்ந்து வரும்