Thikku Thikku

Thikku Thikku Song Lyrics In English




திக்கு திக்கு
திக்கு திக்குன்னு மனசு
அடிக்குதே எனக்கு
சிக்கு சிக்கு சிக்கு
சிக்குன்னு அழகு
வெடிக்குதே உனக்கு

நானே நானே
நானா யாரோ யாரோ
தானா தானே கொஞ்சம்
போனா சொர்க்கம் தானா
நீயும் நீயும் நீயா நெஞ்சில்
ஈரத் தீயா லோகம் மொத்தம்
மாயா மெய் சொல்வாயா

துாம் துாம்
வெட்கத்தை வீசு
துாம் துாம்
முத்தத்தில் பேசு
துாம் துாம்
மலரதை நீட்டு
துாம் துாம்
மனசுக்கா பூட்டு



ஒரு கையில்
பானம் கொண்டு ஒரு
கையில் ஞானம் கொண்டு
இரண்டுக்கும் நடுவில் நின்று
பறிமாறிக் கொள்வோம்

மது இங்கே
மதுவை அருந்தியதே
ஹேய் போதைக்கே
போதை எறியாதே ஹேய்
உனை நீயே உணர மனம்
உளற இது வரம் தரும் திரவமே

துாம் துாம்
நெஞ்சத்தைக் கொன்றாய்
துாம் துாம்
எங்கேயோ சென்றாய்
துாம் துாம்
நில்லாமல் நின்றாய்
தாம் துாம்
போதாது என்றாய்

திக்கு திக்கு
திக்கு திக்குன்னு திகில்
அடிக்குதே மனசு
சிக்கு சிக்கு சிக்கு
சிக்குன்னு சிக்குன்னு
அழகு




மனமென்னும்
கூடைப் பந்து மதில்
எல்லாம் தாண்டிச் சென்று
தரையோடு மோதிக் கொண்டு
கரை தேடும் வண்டு

குதிரைக்குள்
குதிரை எறியாதே
ஹேய் தேன் வண்டு
மதுரம் ஊறியதே ஹேய்
உரசாத இதயம் ஒரு இதயம்
இந்த இரவுக்குள் கிடைக்குமா

ஹ்ம்ம் ஹ்ம்ம்
நெஞ்சத்தை தொட்டு
ஹ்ம்ம் ஹ்ம்ம் உள்ளத்தை
கொட்டு ஹ்ம்ம் ஹ்ம்ம்
அச்சத்தை விட்டு ஹ்ம்ம்
ஹ்ம்ம் உச்சத்தை எட்டு

திக்கு திக்கு
திக்கு திக்குன்னு
நானா ஏ நானா ஏ
நானா சிக்கு சிக்கு
சிக்கு சிக்குன்னு பானா
ஏ பானா ஏ பானா

நானே நானே
நானா ஆஆ
யாரோ யாரோ
தானா ஓ
தானே கொஞ்சம்
போனா சொர்க்கம் தானா

நீயும் நீயும் நீயா
ஓஓஹோ
நெஞ்சில் ஈரத் தீயா
ஓஓஹோ
லோகம் மொத்தம்
மாயா மெய் சொல்வாயா

துாம் துாம்
வெட்கத்தை வீசு
துாம் துாம்
முத்தத்தில் பேசு
துாம் துாம்
மலரதை நீட்டு
தாம் துாம்
மனசுக்கா பூட்டு