Thiruda Thiruda Thiruda

Thiruda Thiruda Thiruda Song Lyrics In English


திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா

இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா

திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா

கையில் வளை யாவும் நீக்க வந்தாய் கண்ணால் கணை நூறு நீ தொடுத்தாய் உன்னால் பெண் பாவை நான் மெலிந்தேன் உறக்கம் இல்லாமல் கண் சிவந்தேன்

பருவம் நாள் தோறும் படுத்தும் பாடு புரிந்தும் புரியாமல் இருந்தாயே நோயாகவே இடை வாடவே இரவோடு நான் போராடவே என் அன்பை களவாடி எங்கே வைத்தாய்

ஹேய் திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா

ஒரு நாள் விழி வாசல் நான் திறந்தேன் உடனே என் நெஞ்சில் நீ மலர்ந்தாய் ஆசை ராகங்கள் நீ படித்தாய் காதல் நீராட நீ அழைத்தாய்


நாணம் பறந்தோட நானும் நின்றேன் நாளும் புது மோகம் கொடுத்தாயே உன் தோளிலே நான் ஆடவே உன் மார்பிலே கண் மூடவே கல்யாணப் பூ மாலை நீ சூடலாம்

ஹேய் திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா

இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா

திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா