Thiruttu Poonai Iruttu Velai

Thiruttu Poonai Iruttu Velai Song Lyrics In English


திருட்டு பூனை இருட்டு வேளை
முழிச்சுதானே பார்க்குது
இடத்தை மாற்றி தடத்தை மாற்றி
குணத்தை மாற்றி வாழுது

ஹரே ஹேஹே ஹே ஹே
மீனெல்லாம் கொக்குக்கு
வாழ்வெல்லாம் கிக்குக்கு
வாழவா ஹே ஹே வாழ்ந்து பார்ப்போம்

திருட்டு பூனை இருட்டு வேளை
முழிச்சுதானே பார்க்குது
இடத்தை மாற்றி தடத்தை மாற்றி
குணத்தை மாற்றி வாழுது

ஹாஆஆஆ
மீனெல்லாம் கொக்குக்கு
வாழ்வெல்லாம் கிக்குக்கு
ஓடிவா ஹா ஹா பாடிவாவா வா

நெருக்கம் உன்னோடு
இறுக்கம் என்னோடு
நினைத்து போராடு அணைத்து நீராடு
கொதிப்பு நெஞ்சோடு
குளிர்ச்சி கண்ணோடு
அடுப்பு உன்னோடு அணைத்து கொண்டாடு

அட மன்மதன் சந்தனம் மார்பினில் ஒட்டுது
நெற்றியின் குங்குமம் சட்டையில் ஒட்டுது
சுட்டது சுட்டது தோள்களில் சுட்டது மாதுளை மொட்டு

கொதிப்பு நெஞ்சோடு
குளிர்ச்சி கண்ணோடு
அடுப்பு உன்னோடு அணைத்து கொண்டாடு
நெருக்கம் உன்னோடு
இறுக்கம் என்னோடு
நினைத்து போராடு அணைத்து நீராடு

மோகம் வந்து தாளம் தட்டும்
மோகம் வந்து தாளம் தட்டும்
முத்தம் வந்து டும்டும் கொட்டட்டும் பரப்பபப்பா

திருட்டு பூனை
ஆஹா
இருட்டு வேளை
ஓஹோ
முழிச்சுதானே பார்க்குது

இடத்தை மாற்றி தடத்தை மாற்றி
குணத்தை மாற்றி வாழுதுஆஹ்

ஹரே ஹே ஹே ஹே ஹே
மீனெல்லாம் கொக்குக்கு
வாழ்வெல்லாம் கிக்குக்கு
வாழவா ஹ ஹ ஹா
பாடிவாவாவா


கிழக்கு தீர்ந்தாலும் வழக்கு தீராது
மயக்கம் தாங்காது விளக்கும் தூங்காது
படுக்கை தாளாது தவிப்பு கூடாது
கொடுத்து மாளாது எடுத்து தீராது

அடி மன்மதன் சுந்தரி எந்திரி எந்திரி
முந்திரி முந்திரி நீ கொடி முந்திரி
மாலையும் வந்தது மந்திரி மந்திரி
மார்பணைத்துத்தான்

படுக்கை தாளாது தவிப்பு கூடாது
கொடுத்து மாளாது எடுத்து தீராது

கிழக்கு தீர்ந்தாலும் வழக்கு தீராது
மயக்கம் தாங்காது விளக்கும் தூங்காது

மாலை தந்தால் சேலை சொந்தம்
மாலை தந்தால் சேலை சொந்தம்
மஞ்சம் வந்தால் தம் தம் ஆனந்தம்
பரப்பப்பப்

திருட்டு பூனை இருட்டு வேளை
முழிச்சுதானே பார்க்குது
இடத்தை மாற்றி
ஆஹா
தடத்தை மாற்றி
ஓஹோ
குணத்தை மாற்றி வாழுது

ஹாஆஆஆ
மீனெல்லாம் கொக்குக்கு
வாழ்வெல்லாம் கிக்குக்கு
ஓடிவா ஹா ஹா
ஹாவாழ்ந்து பார்ப்போம்

திருட்டு பூனை இருட்டு வேளை
முழிச்சுதானே பார்க்குது
இடத்தை மாற்றி
ஆஹா
தடத்தை மாற்றி
ஆஹா
குணத்தை மாற்றி
ஆஹா
வாழுது

ஹரே ஹே ஹே ஹே ஹே
மீனெல்லாம் கொக்குக்கு
வாழ்வெல்லாம் கிக்குக்கு
வாழவா ஹ ஹ ஹாஹா
பாடிவா வா வா