Thogai Inge Megam Ange

Thogai Inge Megam Ange Song Lyrics In English


தோகை இங்கே மேகம் அங்கே சூறைக் காற்று மோதுதே

தோகை இங்கே மேகம் அங்கே சூறைக் காற்று மோதுதே பாவை மனதில் சூழும் துயரம் பாடமாகிப் போனதே

தோகை இங்கே மேகம் அங்கே சூறைக் காற்று மோதுதே பாவை மனதில் சூழும் துயரம் பாடமாகிப் போனதே

கன்னி இளமை கணவன் இன்றி கருவும் உருவும் காணுமோ கன்னி இளமை கணவன் இன்றி கருவும் உருவும் காணுமோ என்னை ஒருவன் மணந்த உண்மை இந்த உலகம் ஏற்குமோ என்னை ஒருவன் மணந்த உண்மை இந்த உலகம் ஏற்குமோ


மாந்தர் சேர்ந்து மலர்கள் தூவி மாலை சூடும் உலகிலே மாந்தர் சேர்ந்து மலர்கள் தூவி மாலை சூடும் உலகிலே அன்னை கையால் தாலி சூடும் அவதி கொண்டேன் வாழ்விலே அன்னை கையால் தாலி சூடும் அவதி கொண்டேன் வாழ்விலே

தோகை இங்கே மேகம் அங்கே சூறைக் காற்று மோதுதே பாவை மனதில் சூழும் துயரம் பாடமாகிப் போனதே