Thottadhum Thuvandidum |
---|
அய்யே அய்யே அய்யே அய்யேஏ தொட்டதும் துவண்டிடும் ரோஜா தரரர தரரர தோகையை தழுவிடு லேசா லலலல லலலல தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்
ஈர இதழானது இரவில் சூடானது ஈர இதழானது இரவில் சூடானது
தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்
சந்தன சிலை இது ஹாஹ்ஹா ஹாஹ்ஹா வில்லென வளையுது ஓஓஹ் ஹொ ஓஓஹ் ஹ்ஹோ வாசம் பெற நெனச்சான் வாரி என்ன அணைச்சான் வாசம் பெற நெனச்சான் வாரி என்ன அணைச்சான்
முல்லை பூவை கொள்ளைக் கொள்ளும் திருடா மோகம் தீர்க்க என்னை சுற்றும் கருடா
தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்
பஞ்சணை மீதிலே ஹாஹ்ஹா ஹாஹ்ஹா பால் நிலா மின்னுது ஓஓஹ் ஹொ ஓஓஹ் ஹ்ஹோ பட்டுப் போல மேனி தொட்டுக் கொள்ள வா நீ பட்டுப் போல மேனி தொட்டுக் கொள்ள வா நீ
பாதம் தன்னில் பூஜை செய்யும் பக்தா பாவை என்றால் உனக்கென்ன பித்தா
தொட்டதும் துவண்டிடும் ரோஜா தரரர தரரர தோகையை தழுவிடு லேசா லலலல லலலல ஈர இதழானது இரவில் சூடானது ஈர இதழானது இரவில் சூடானது