Thumbam Soozhum Neram

Thumbam Soozhum Neram Song Lyrics In English

துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும்

துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும் இன்னல் யாவும் தீரும் இன்பம் வந்து சேரும்

அன்பு மேவும் ரூபம் வாழ்வின் அமரதீபம் அன்பு மேவும் ரூபம் வாழ்வின் அமரதீபம்

அளவிலாத தாபம் அடைந்தென்ன லாபம் அளவிலாத தாபம் அடைந்தென்ன லாபம்

துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும்

உலகில் இன்பங் கோடி உணரவேணும் நாடி உலகில் இன்பங் கோடி உணரவேணும் நாடி

வீணாக மனம் வாடி தோணாத பதில் தேடி வீணாக மனம் வாடி தோணாத பதில் தேடி