Uchi Malaiyile

Uchi Malaiyile Song Lyrics In English


உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி

கொச்சி மலத் தேனு வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி மச்சான் குடித்த பின்னும் கூட்டுல மிச்சமிருக்குதடி

உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி

தரிசு கெடந்த ஒறவு இப்போ கொழுந்து விட்டதடி புருஷன் போட்ட விடுகதைக்கு வெடை கெடச்சுதடி

தரிசா கெடந்த ஒறவு இப்போ கொழுந்து விட்டதடி புருஷன் போட்ட விடுகதைக்கு வெடை கெடச்சுதடி

பச்ச ரவுக்கத் துணி மாமன் இங்க எட்டிப் புடிக்கையிலே பிச்சு கிழிஞ்சதடி கருப்பு மச்சம் தெரிஞ்சுதடி ஒய்

பச்ச ரவுக்கத் துணி மாமன் இங்க எட்டிப் புடிக்கையிலே பிச்சு கிழிஞ்சதடி கருப்பு மச்சம் தெரிஞ்சுதடி

ஹோய் உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி

கொச்சி மலத் தேனு வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி மச்சான் குடிதத் பின்னும் கூட்டுல மிச்சமிருக்குதடி

உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி


ஆஅஆஆஆ ஆஅஅஅ ஆஅஆஆஆ ஆஅஅஅ

பிஞ்சு புடிச்சதும் பருத்திக் காட்டில் மழையடிச்சதடி பஞ்சு வெடிச்சதும் பருத்திச் செடி தல குனிஞ்சதடி

பிஞ்சு புடிச்சதும் பருத்திக் காட்டில் மழையடிச்சதடி பஞ்சு வெடிச்சதும் பருத்திச் செடி தல குனிஞ்சதடி

பட்டுப் பொடவக் கட்டி அத்தமவ எட்டி நடக்கையிலே கட்டு கொலஞ்சதடி மனசு கெட்டு தொலைஞ்சதடிஹோய்

பட்டுப் பொடவக் கட்டி அத்தமவ எட்டி நடக்கையிலே கட்டு கொலஞ்சதடி மனசு கெட்டு தொலைஞ்சதடி

ஹோய் உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி

கொச்சி மலத் தேனு வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி மச்சான் குடிதத் பின்னும் கூட்டுல மிச்சமிருக்குதடிஹோய்

உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி