Udhayam Varugindradhe

Udhayam Varugindradhe Song Lyrics In English


ஓ ஆஆஆ
ஆஆஆஆஆ
ஆஆஆஆ ஓஓஓஓஓஓ

மானத்திலே மீனிருக்க
மருதையிலே நானிருக்க
சேலத்திலே நீயிருக்க
சேருவது எக்காலம்ம்ம்ஊஊ

உதயம் வருகின்றதேஏ
மலர்கள் மலர்கின்றதேஏ
பிரிவில் துடிக்கின்ற
புள்ளி மான் ஒன்று
உறவை அழைக்கின்றதே

உதயம் வருகின்றதேஏ
மலர்கள் மலர்கின்றதேஏ
பிரிவில் துடிக்கின்ற
புள்ளி மான் ஒன்று
உறவை அழைக்கின்றதே

உதயம் வருகின்றதேஏ

அன்பில் வாழும்
பூ போன்ற உள்ளம்
வாடும் முன்னே
வர வேண்டும் கண்ணா

ஆடும் காற்றில்ஆடும் காற்றில்
அலைபாயும் கொடியை
தாவி வந்து தழுவாயோ கண்ணா
ஓடி வா பாடி வா
வாழ்விலே என்னை கொண்டாடவா


உதயம் வருகின்றதேஏ
மலர்கள் மலர்கின்றதேஏ
பிரிவில் துடிக்கின்ற
புள்ளி மான் ஒன்று
உறவை அழைக்கின்றதே

உண்மை என்று
நான் கொண்ட சொந்தம்
கண் மை போல
கறைந்தோடலாமா

ராகம் பாடி ராகம் பாடி
நீ தந்த வாழ்வு
காலம் யாவும்
பொன்னாக வேண்டும்
இன்னும் நான்சொல்லவோ
தேடி என் மனம் தேனாகவோ

உதயம் வருகின்றதேஏ
மலர்கள் மலர்கின்றதேஏ
பிரிவில் துடிக்கின்ற
புள்ளி மான் ஒன்று
உறவை அழைக்கின்றதே

உதயம் வருகின்றதேஏ