Ulagam Piranthathu Enakkaga |
---|
உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது நமக்காக
உலகம் பிறந்தது நமக்காக
ஹேஅண்ணன்மாரே
ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே
அக்காமாரே
ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே
அன்பும் உண்டு தெம்பும் உண்டு
வாளும் உண்டு தோளும் உண்டு
நன்மை உண்டு நாளை உண்டு
நம்பி நடப்போம்
ஹேஅண்ணன்மாரே
ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே
அக்காமாரே
ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே
உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது நமக்காக
உலகம் பிறந்தது நமக்காக
இல்லை இல்லை என்று நீ
தள்ளித் தள்ளி கிடந்தால்
நத்தைகள் உன்னை ஜெயிக்கும்
கிடைத்ததை எடுத்து அடுத்ததை நடத்து
வானம் கூட வந்து வணங்கும்
பாறை மேலே பாதை போடு
பாலை எங்கும் தோட்டம் போடு
பகவான் மேலே பூக்கள் போடு
வெற்றி நமக்கே
ஹேஅண்ணன்மாரே
ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே
அக்காமாரே
ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே
உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது நமக்காக
உலகம் பிறந்தது நமக்காக
கங்கை நதி இருக்க தங்க நிலவிருக்க
வாழ ஒரு நேரமில்லையா
நந்தவனம் இருக்க நட்சத்திரம் அழைக்க
பள்ளிக் கொள்ள நேரமில்லையா
மேகம்தானே உந்தன் வீடு
கானம் பாடு காற்றில் ஏறு
காற்றில் ஏறி விண்ணைச் சாடு
வெற்றி நமக்கே
அண்ணன்மாரே
ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே
அக்காமாரே
ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானேஏ
உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது நமக்காக
உலகம் பிறந்தது நமக்காக