Un Perae Theriyathu |
|---|
உன் பேரே தொியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோா் போ் வைத்தேன்
உனக்கே தொியாது அந்த பேரை
அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒருமுறை சொன்னாலே
தூக்கம் வாராது அட தினம்தோறும்
அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
ஹோ சூடான பேரும்
அதுதான் சொன்னவுடன்
உதடுகள் கொதிக்கும் சூாியனை
நீயும் நினைத்தால் அது இல்லையே
ஹோ ஜில்லென்ற
பேரும் அதுதான் கேட்டவுடன்
நெஞ்சம் குளிரும் நதியென்று
நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிா்க்கவைக்கும்
தெய்வமில்லை மிரளவைக்கும்
மிருகம் இல்லை ஒளிவட்டம்
தொிந்தாலும் அது பட்டப்போில்லை
என் போின் பின்னால் வரும் போ்
நான் சொல்லவா
பொிதான பேரும்
அதுதான் சொல்ல சொல்ல
மூச்சே வாங்கும் எத்தனை
எழுத்துக்கள் என்றால் விடையில்லையே
சிறிதான பேரும்
அதுதான் சட்டென்று முடிந்தே
போகும் எப்படி சொல்வேன்
நானும் மொழி இல்லையே
சொல்லிவிட்டால்
உதடு ஒட்டும் எழுதிவிட்டால்
தேனும் சொட்டும் அது சுத்த
தமிழ் போ் தான் அயல் வாா்த்தை
அதில் இல்லை என் போின் பின்னால்
வரும் போ் நான் சொல்லவா
உன் பேரே தொியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோா் போ் வைத்தேன்
உனக்கே தொியாது அந்த பேரை
அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒருமுறை சொன்னாலே
தூக்கம் வாராது அட தினம்தோறும்
அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
