Unakken Veen Kavalai

Unakken Veen Kavalai Song Lyrics In English


ஆண் : உனக்கேன் வீண் கவலை உலகமெல்லாம் பாண்டுரங்கன் குழந்தைகள் உனக்கேன் வீண் கவலை

பெண் : கவலை இல்லாதவர்க்கு பெண்டாட்டி பிள்ளை ஏன் கவலை இல்லாதவர்க்கு பெண்டாட்டி பிள்ளை ஏன் காஷாயம் அணியலாமே பெண்டாட்டி பிள்ளை ஏன் காஷாயம் அணியலாமே

ஆண் : காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ விட்டலன் என்றெண்ணமோ பேதாய் காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ விட்டலன் என்றெண்ணமோ பேதாய்

பெண் : உங்கள் கபட வேதாந்தத்தை கேட்டால் உங்கள் கபட வேதாந்தத்தை கேட்டால் உலகம் கைக் கொட்டி சிரிக்காதோ உலகம் கைக் கொட்டி சிரிக்காதோ


ஆண் : உலகு சிரித்தாலும் உண்மைக்கு அழிவுண்டோ உலகு சிரித்தாலும் உண்மைக்கு அழிவுண்டோ உயர் தெய்வம் எந்தன் விட்டோபா உயர் தெய்வம் எந்தன் விட்டோபா

பெண் : அவர் உங்கள் பசித் தீர்ப்பார் பானை சட்டி சமைப்பார் அவர் உங்கள் பசித் தீர்ப்பார் பானை சட்டி சமைப்பார் அசையாமல் அமர்ந்திருங்கள் நீங்கள் அசையாமல் அமர்ந்திருங்கள்