Unakkenna Venum Sollu

Unakkenna Venum Sollu Song Lyrics In English


உனக்கென்ன வேணும்
சொல்லு உலகத்தை காட்டச்
சொல்லு புது இடம் புது மேகம்
தேடி போவோமே பிடித்ததை
வாங்கச் சொல்லு வெறுப்பதை
நீங்கச் சொல்லு புது வெள்ளம்
புது ஆறு நீந்திப் பாா்ப்போமே

இருவாின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தொிந்தது தொியாதது
பாா்க்க போறோமே

உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயா்வு வரும்
நினைத்தது நினையாதது
சோ்க்க போறோமே

ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த பூமி சினுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த
வானம் மினுங்கும் மேல

கனவுகள் தேய்ந்ததென்று
கலங்கிட கூடாதென்று தினம்
தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே

எனக்கென உன்னை தந்து
உனக்கிரு கண்ணை தந்து அதன்
வழி எனது கனா காண சொல்லியதே

நீ அடம் பிடித்தாலும்
அடங்கி போகின்றேன் உன் மடி
மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்

தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்

உனக்கென்ன வேணும்
சொல்லு உலகத்தை காட்டச்
சொல்லு புது இடம் புது மேகம்
தேடி போவோமே பிடித்ததை
வாங்கச் சொல்லு வெறுப்பதை
நீங்கச் சொல்லு புது வெள்ளம்
புது ஆறு நீந்திப் பாா்ப்போமே


பருவங்கள் மாறி
வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை
உன்னில் கண்டேனே

எழுதிடும் உன்
விரலில் சிாித்திடும் உன்
இதழில் கடந்த என்
கவிதைகளை கண்டு கொண்டேனே

துருவங்கள் போல்
நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு
இழைகிறதின்று

தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்

உனக்கென்ன வேணும்
சொல்லு உலகத்தை காட்டச்
சொல்லு புது இடம் புது மேகம்
தேடி போவோமே பிடித்ததை
வாங்கச் சொல்லு வெறுப்பதை
நீங்கச் சொல்லு புது வெள்ளம்
புது ஆறு நீந்திப் பாா்ப்போமே

இருவாின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தொிந்தது தொியாதது
பாா்க்க போறோமே

உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயா்வு வரும்
நினைத்தது நினையாதது
சோ்க்க போறோமே

ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த பூமி சினுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த
வானம் மினுங்கும் மேல