Unakku Kumbam Vilakki

Unakku Kumbam Vilakki Song Lyrics In English


ம்ம்ம்ம்ம்ம்ம் உனக்கு கும்பம் விலக்கியல்லோ கும்பம் விலக்கியல்லோ குரு பூச நான் முடிச்சேன் குரு பூச நான் முடிச்சேன் சாமி

உனக்கு கெரகம் விலக்கியல்லோ கெரகம் விலக்கியல்லோ கடைசி பூச நான் முடிச்சேன் சாமி

இங்க குலந்த புலம்புதய்யா குலந்த புலம்புதய்யா குவளையத்தில் வந்திறங்கி குவளையத்தில் வந்திறங்கி சாமி

இங்கு ஏழை புலம்புதய்யா ஏழை புலம்புதய்யா எஞ்சாமி வந்திறங்கு எஞ்சாமி வந்திறங்கு சாமி

நீ வெங்கக்கல்லும் மேடு விட்டு வெகுதூரம் வந்திறங்கு வெகுதூரம் வந்திறங்கு சாமி

நீ சென்னிமலைய விட்டு சீவன்மல எல்ல விட்டு சீக்கிரமா வந்திறங்கு சாமி

பேய் நான் ஓடியும் பாத்தேன்டா உக்காந்தும் பாத்தேன்டா நின்னுக்கிட்டும் பாத்தேன்டா சாமி

அங்கே நாலு கட்டு வீடுமப்பா நட வச்ச சந்துமப்பா கீழமேலு வீதியப்பா செம்மனாரு சந்துமப்பா சாமி

அங்கே நாலு கால் சீவனப்பா நடக்கும் பொருளுமப்பா பாதாள ஜோடி கண்ணு பாத்திட்டிருந்து சொன்னேன் சாமி


அடேய்உண்டுன்னா உண்டுன்னேன் இல்லையின்னா இல்லையின்னேன் என்னப்பாகணக்கு வந்ததா சாமி ஒரு பிரிவு சிக்கலையே சாமி டேய் எங்கப்பன் தோட்டா வெடி எடுத்து துப்பாக்கி குண்டெடுத்து வாரான்டா வாரான்டா

இப்ப கணக்கு வந்ததா சாமி இப்ப கணக்கு வந்த மாதிரி இருக்கு என்ன நெனச்சே சொல்லு பார்க்கலாம் சாமி மேட்டு காட்டுல கெணறு வெட்டினா தண்ணி வருமான்னு கேட்டேன்

அடேய்நான் அப்பன் ஆயா சொன்னேன்டா அப்பன் ஆயா சொன்னேன்டா பாதாள ஜோடின்னு பாத்துட்டு வந்து சொன்னேன் பாத்துட்டு வந்து சொன்னேன் சாமி

என்னைய நெனச்சு நீயி பதினாறுமொழம் வெட்டப்பா நான் தண்ணிய எடுத்து தாரேன் தாகத்த தீர்த்து தாரேன் உன் தாகத்த தீர்த்து தாரேன்

சரி சாமி இந்த வருஷம் எப்ப மழப் பெய்யும் காவேரியில எப்ப சாமி தண்ணி வரும்

டேய் என்னை வம்புக்கிழுக்காதடா வம்புக்கிழுக்காதடா வரம்பு மீறி பேசாதடா

நான் பல மாடும் மேய்க்கிறவன் பல மாடும் மேய்க்கிறவன் மலையேறி போறேன்டோ மலையேறி போறேன்டோ அரகரா அரகரா அரோகரா