Unakku Mattum Unakku Sad |
|---|
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொன்னேன்அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும்
சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்
இயற்கை தந்த பந்தமல்லவா
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
மாலையிட்டேன் இதயத்திலே
மணம் முடிதேனே
மனைவி என்ற நினைவுடனே வாழ்ந்திருந்தேனே
கண் மயங்கும் வார்த்தை சொல்லி பறந்து விட்டாயே
கன்னி எந்தன் வாழ்க்கை இன்னும் கொஞ்ச காலமே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
