Unnaithaan Thedi Vandhen |
---|
உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா கன்னி நான் ஓடி வந்தேன் என்னை நானே மறந்தேனே இன்னுமேன் தாமதமோ

இளமையை ஏந்தி வந்தேன் இன்பத்தில் நீந்தி வந்தேன் இளமையை ஏந்தி வந்தேன் இன்பத்தில் நீந்தி வந்தேன்
பருவத்தின் மதுவை உண்டேன் பழகிடத் துடித்து நின்றேன் பருவத்தின் மதுவை உண்டேன் பழகிடத் துடித்து நின்றேன்
உன்னைத்தானே என்னைத்தானே கொடுத்தேனே இன்னுமேன் தாமதமோ
உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா கன்னி நான் ஓடி வந்தேன் என்னை நானே மறந்தேனே இன்னுமேன் தாமதமோ
கன்னத்தில் கனியை வைத்து எண்ணத்தில் ஆசை வைத்து கன்னத்தில் கனியை வைத்து எண்ணத்தில் ஆசை வைத்து
மின்னலில் இடையை வைத்து துள்ளி வரும் பருவ முத்து மின்னலில் இடையை வைத்து துள்ளி வரும் பருவ முத்து
இனித்தேனே அழைத்தேனே மலைத்தேனே இன்னுமேன் தாமதமோ