Unnaithan Enni Varukindren

Unnaithan Enni Varukindren Song Lyrics In English

பாடலாசிரியர் : கண்ணதாசன்

உன்னைத்தான் எண்ணி வருகின்றேன் பபப் பபப் பா எண்ணித்தான் ஆடத் துணிகின்றேன் பப பப பப பா ஆடித்தான் மெல்ல அழைக்கின்றேன் பபபப பபப் பா அழைத்துத்தான் உன்னை முடிக்கின்றேன் பபப் பபப் பபப் பா

என் கண்ணுக்குள் ரெண்டு வேலுண்டு என் கன்னத்தில் மின்னும் வாளுண்டு பப பப பப பப பப பப பப்பபப் பப் பா

சிட்சிட்சிட்சிகுசிட்சிட்சிட்சிகு சிட்சிட்சிட்சிகுசிட்சிட்சிட்சிகு சிட்சிட்சிட்சிகுசிட்சிட்சிட்சிகு சிட்சிட்சிட்சிகுசிட்சிட்சிட்சிகு

பிறந்த இடத்தை நினைத்துக் கொள்ளுங்கள் பிடித்த முகத்தை வணங்கிக் கொள்ளுங்கள் எனக்கு சிறந்த நாள் கணக்கு முடிந்த நாள் என் வாழ்வில் இந்நாளே கொள்கை நடந்த நாள்

என்ன கண்ணா என்ன பார்வை நெற்றி மீது என்ன வேர்வை என்ன கண்ணா என்ன பார்வை நெற்றி மீது என்ன வேர்வை தயங்காதே மயங்காதே கன்னி அழைக்கின்றாள்