Unnidathil Anbu Vaithen

Unnidathil Anbu Vaithen Song Lyrics In English


உன்னிடத்தில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உன்னிடத்தில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா ஒரு கணமும் உனைப் பிரியேன் கண்ண பரமாத்மா

உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மாகண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா

வண்ணமலர் சோலையிலே கண்ண பரமாத்மா வண்ணமலர் சோலையிலேபாண்டுரங்கா உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மாகண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா

வண்ணமலர் சோலையிலே கண்ண பரமாத்மா வண்ணமலர் சோலையிலே வருகுது இன்ப மணம் கண்ண பரமாத்மா வருகுது இன்ப மணம் கண்ண பரமாத்மா உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா

காற்றினில் உன் பூங்குழலே காற்றினில் உன் பூங்குழலே கண்ண பரமாத்மா காற்றினில் உன் பூங்குழலே காற்றினில் உன் பூங்குழலே கண்ண பரமாத்மா


காதில் வந்து கொஞ்சுதப்பா கண்ண பரமாத்மா காதில் வந்து கொஞ்சுதப்பா கண்ண பரமாத்மா காற்றினில் உன் வேத ஒலி கண்ண பரமாத்மா காற்றினில் உன் வேத ஒலி கண்ண பரமாத்மா

கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா ஆத்ம சுகம் பேரின்பம் தான் கண்ண பரமாத்மா ஆத்ம சுகம் பேரின்பம் தான் கண்ண பரமாத்மா

கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா