Unthan Madiyathanil Vandhu

Unthan Madiyathanil Vandhu Song Lyrics In English

பாடகி : எஸ் ஜானகி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

உந்தன் மடியதனில் வந்து விழும் புதிய சந்தனம் உயர்ந்த மணி இதழில் நெளிந்து மின்னும் பவழ குங்குமம்

நீல விழிகளிலே எழுதி வைத்த காமக் காவியம் நீல விழிகளிலே எழுதி வைத்த காமக் காவியம்

மங்கல வீணை மீட்டி பாடும் எந்தன் பெண்மையல்லவா மந்திர மேனிதன்னில் பொங்கும் உந்தன் தேவையல்லவா மங்கல வீணை மீட்டி பாடும் எந்தன் பெண்மையல்லவா மந்திர மேனிதன்னில் பொங்கும் உந்தன் தேவையல்லவா

இளைய பாவை மேனி இன்று ஏங்கியே கொதிக்குமே புதிய மாலைக் கொண்டு உந்தன் கைகளில் எடுக்குமே

உந்தன் மடியதனில் வந்து விழும் புதிய சந்தனம் உயர்ந்த மணி இதழில் நெளிந்து மின்னும் பவழ குங்குமம்

நீல விழிகளிலே எழுதி வைத்த காமக் காவியம் நீல விழிகளிலே எழுதி வைத்த காமக் காவியம்

உந்தன் மடியதனில் வந்து விழும் புதிய சந்தனம் உயர்ந்த மணி இதழில் நெளிந்து மின்னும் பவழ குங்குமம்

காவிய வாய் இதழ்கள் பூவிதழோ மந்தகாசமோ காமனின் மஞ்சம்தனில் தேனலையோ ராஜதாளமோஆஹ் காவிய வாய் இதழ்கள் பூவிதழோ மந்தகாசமோ காமனின் மஞ்சம்தனில் தேனலையோ ராஜதாளமோ

புதிய பஷ்ப மஞ்சம் நான் விரித்தேன் வந்தணைவாய் நீ மதன மாளிகையில் என்னருகே வந்தருள்வாய் நீ