Urave Thalladuthu

Urave Thalladuthu Song Lyrics In English


ம்ம்ம்ம்ம்ஓஓஹ் ம்ம்ம்ம் ஓஒஹ் உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே

உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்

கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம் பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம் பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா

வாழ்க்கை இங்கே தூரமில்லை வாழ்ந்து பார்த்தால் பாரமில்லை வாழ மறுப்பவன் கோழை

உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே

உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்

ம்ம்ம்ம்ம்ஓஓஹ் ஓஒஹ்


மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும் எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும் எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை

ஊனம் ஒன்றும் பாவமல்ல வாழ்வதொன்றும் சாபமல்ல நானும் வேறென்ன சொல்ல

உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்

உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே

உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் ம்ம்ம்ம்ம்ஓஓஒஹ்ஹோஹோஹோ ம்ம்ம்ம்ம்ஓஓஒஹ்ஹோஹோஹோ