Usilampatti Penkutti

Usilampatti Penkutti Song Lyrics In English


உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

கூட மேல கூட
வெச்சு குச்சனூரு
போறவளே மெதுவாக
செல்லேன்டி

உன் கூடையில
வெச்ச பூவு கூடலூரில்
வீசு தடி குறி போட்டு
வந்தேன்டி

உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

உசுல உசுல
உசிலம்பட்டி உசுல
உசுல உசிலம்பட்டி

கண்டமனூரு மை
தாரேன் கண்ணுல வெச்சா
ஆகாதா
மைய வைக்கும்
சாக்க வெச்சு கைய
வைப்ப தெரியாதா

அலங்கா நல்லூர்
ஜல்லிக் கட்டு சேர்ந்து
போனால் ஆகாதா
மாடு புடிச்சி
முடிச்ச கையில் மயில
புடிப்ப தெரியாதா

மயிலே மயிலே
இறகொன்னு போடு
வானம் விழுந்தா
அதுவும் போடும்

இறகு எதுக்கடி
தோகையே கிடைக்கும்
அதுக்கும் காலம் வரும்

உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு நீ ஓரக் கண்ணால்
பார்த்தாலே நான் புள்ள
தாச்சி

கூட மேல கூட
வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே

கூடையில வெச்ச
பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பாக்காதே




வெடலப் பொண்ணு
நுனி நாக்கு வெத்தலையாலே
செவந்திருக்கு
வேப்ப மரத்து கிளி
மூக்கு வெத்தல போட்டா
செவந்திருக்கு

இடுப்பு சேல இடை
வெளியில் எனக்கு மட்டும்
இடமிருக்கு
ஆச பட்ட மாமனுக்கு
ஆண்டிப் பட்டி மடமிருக்கு

தணியும் தணியும்
தானா தணியும்
தடியால் அடிச்சா
கொடியா மலரும்

மனச சேலைக்குள்
மறைப்பது ஒளிப்பது அது
தான் பெண்ணின் குணம்

உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு நீ ஓரக் கண்ணால்
பார்த்தாலே நான் புள்ள
தாச்சி

கூட மேல கூட
வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே

கூடையில வெச்ச
பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பாக்காதே



உசுல உசுல
உசிலம்பட்டி உசுல
உசுல உசுல பட்டி
உசிலம்பட்டி ஆண்டி
பட்டி ஆண்டி பட்டி
உசுல உசுல உசிலம்பட்டி
உசிலம்பட்டி காளி பட்டி
உசுல உசுல ஆண்டி பட்டி
உசிலம்பட்டி