Uttalakadi Pattanakodi

Uttalakadi Pattanakodi Song Lyrics In English

உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது வித்தார கிளி இப்போது சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது வித்தார கிளி இப்போது சுத்தா சுத்துது வைச்சா பத்துது யம்மா சொக்குது இப்போது

உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

ஒத்தை வழி பாதையிலே அத்தை மகன் போகையிலே புத்தம் புது ஜாடையிலே பொண்ணு பல ஓடையிலே

வெத்தலை மடிச்சு குடுத்தா அவ கட்டிலில் இணைஞ்சு படுத்தா அப்பா நித்திர மொத்தமும் தடுத்தா என் நெஞ்சில நிம்மதி கெடுத்தா

சிக்காத இடையே உன் சிங்கார நடையே என்னை முள்ளா குத்துது பின்னால் சுத்துது சும்மா நிக்கிறியே

உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

அட உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

கெட்டதடி எம் மனசு கிள்ளுதடி உன் வயசு மெத்தையில் பூ விரிச்சு தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு

மின்னுது மின்னுது இடுப்பு அந்த மேட்டுல எத்தனை மடிப்பு சிக்குது சிக்குது உடுப்பு உள்ள பத்துது பத்துது அடுப்பு

மேலாக்கு நழுவ என் மேலாக தழுவ அடி எம்மா சங்கதி சொன்ன நிம்மதி சும்மா நிக்கிறியே