Uyir Paadum Paatte

Uyir Paadum Paatte Song Lyrics In English


உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏங்கும் மகன் நானம்மா நினைவாலே வாடும் கண்ணீரில் ஆடும் உயிரான உயிரே என் தாயே ஓஓஓ உயிரான உயிரே என் தாயே ஆரி ஆரிராரோஓஓஓஆரி ஆரிராரோ ஆரி ஆரிராரோஓஓஓஆரி ஆரிராரோ