Va En Thozhi

Va En Thozhi Song Lyrics In English

இசை அமைப்பாளர் : மாக்ஸ் உள்வர்

பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த

தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே உன் தோளின் மீது மெல்ல விழும் அது தூறல் அல்ல, காதல் மனம்

நேரில் மீண்டும் பார்க்கவா நேற்றில் நானும் வாழவா தொலைத்தூரம் அதை தொலைக்கவா

நீங்கி நீங்கி போனாலும் நீ வானம் தாண்டி வாழ்ந்தாலும் நினைவாலே உனை நெருங்கவா

அன்பே நீ எங்கோ ஓர் இடம் நான் இங்கே வேர் இடம் காற்றில் நீந்தியே வா என் தோழி

தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே உன் தோளின் மீது மெல்ல விழும் அது தூறல் அல்ல, காதல் மனம்

கண்கள் தூங்கும் நேரமும் மீண்டும் மீண்டும் பார்க்கிறேனே உன்னை கனவிலே