Vaa Oru Saedhi Sollave |
---|
வா வா ஒரு சேதி சொல்லவே ஓடி வா
ஒரு சேதி சொல்லவே ஓடி வா
விரைந்தோடி வா
சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா
சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா
சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா
வாஒரு சேதி சொல்லவே வா
வாலிபம் போனா வருமா
திரும்பி வந்தாலும் காதல் சுகம் காணுமா
வைக்கோலும் நெருப்பும்
பக்கத்திலே இருந்தால்
வாயு பகவான் துணை வேணுமா
வைக்கோலும் நெருப்பும்
பக்கத்திலே இருந்தால்
வாயு பகவான் துணை வேணுமா
அதை நெனச்சி நெனச்சி
கண் தூங்காமலே
என் மனசும் ஏங்குது தாங்காமலே
இருவர் : நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே
பொல்லாத மன்மதன்
வில்லாலே அடிக்கிறான்
இன்னும் பொறுமையா இருந்தா நல்லாருக்கா
பொல்லாத மன்மதன்
வில்லாலே அடிக்கிறான்
இன்னும் பொறுமையா இருந்தா நல்லாருக்கா
கல்லான மனசும் கரையுதடி
உன் கண்ணான கண்களும் சும்மாருக்கா
கல்லான மனசும் கரையுதடி
உன் கண்ணான கண்களும் சும்மாருக்கா
ஏன் என்னைக் கண்டாலே நஞ்சாருக்கா
ஏன் என்னைக் கண்டாலே நஞ்சாருக்கா
நம் காதல் கனியாமல் பிஞ்சாருக்கா
நம் காதல் கனியாமல் பிஞ்சாருக்கா
இருவர் : நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே
சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா
சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா
நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே