Vaa Vaa Vaangalaam |
|---|
வா வா வாங்கலாம்
நிலவை வாங்கி தாளம் போடலாம்
போகும் போக்கிலே அடை மழையாய்
விலைக்கி கேட்டு பார்க்கலாம்
வா வா வாங்கலாம்
நிலவை வாங்கி தாளம் போடலாம்
போகும் போக்கிலே அடை மழையாய்
விலைக்கி கேட்டு பார்க்கலாம்
மேகம் அதை வாங்கி வைக்கலாம்
சொர்க்கம் அது எங்கே போகலாம்
ஆஹா நம் கையில் இருக்கலாம்
காற்றை கூட பர்ஸில் நுழைக்கலாம்
மேகம் அதை வாங்கி வைக்கலாம்
சொர்க்கம் அது எங்கே போகலாம்
ஆஹா நம் கையில் இருக்கலாம்
காற்றை கூட பர்ஸில் நுழைக்கலாம்
பூக்கள் என் காதல் பூக்கலாம்
ஆண்ட்ரோ வா சேர்ந்து சுற்றலாம்
மின்னல் வா ஓடி ஆடலாம்
வாழ்வே நீ என்னில் வாழலாம்
ரசிப்போம் ஒவ்வொரு நிமிடமும்
பறப்போம் பறவைகள் போல நாம்
ஜாலிதான் இது புது உலகம்
காசுதான் இங்கு அனைவருக்கும்
மனதில் ஏதோ நைல் நதியின்
ஈரம் வேகம்தான்
பயணம் தொடங்கும் அட கண்ணில்
ஏனோ ஏக்கம்தான்
மனதில் ஏதோ நைல் நதியின்
ஈரம் வேகம்தான்
பயணம் தொடங்கும் அட கண்ணில்
ஏனோ ஏக்கம்தான்
இன்றே இன்றே ஆசை வழிகள்
தேடுதே வாவ் வொஹ்
போகும் பாதை இனிமேல்
வெகு தூரமில்லையே ஓ வாவ் வொஹ்
ஓ ஓ வாவ் வொஹ்ஓ ஓ வாவ் வொஹ்ஓஒ ஓ