Vaada Kaathu Vayasu

Vaada Kaathu Vayasu Song Lyrics In English


ஆஆஆஆஆஆம்ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஆஆ

வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா சாமக் கோழி கூவும் போது வேஷம் போடாதே அட காதல் மயக்கம் தீரும் வரைக்கும் தூக்கம் புடிக்காதே

வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா அட ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா

ராகமோ ரகசியம் தாளமோ அதிசயம் காணவோ கண்களில் காமனின் அபிநயம் இரவை வெறுக்காதே என் உறவை மறுக்காதே ஒன்றில் ஒன்றாமல் இந்த உலகம் இயங்காதே ஆரம்பம் ஆன பின்பு ஆனந்தம் நாளும் உண்டு வா இங்கு சரி சமமாய்

வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா


காயுதே வெண்ணிலா கனவுகள் கண்ணிலா பாயிலே பெண்ணிலா தேயுதே காதலா யாரும் தீண்டாம உன்ன பாத்து கனிஞ்சேனே ஆறப் போடாதே நான் வாடிப் போவேனே சந்நியாசம் தேவையில்ல சம்சாரம் தப்பும் இல்ல சந்தோஷ மெட்டு சொல்லுங்க

வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா சாமக் கோழி கூவும் போது வேஷம் போடாதே அட காதல் மயக்கம் தீரும் வரைக்கும் தூக்கம் புடிக்காதே

அட வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா அட ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா