Vaadi Kitta Vaadi

Vaadi Kitta Vaadi Song Lyrics In English


ராசா கொஞ்சம் லேசா தொட்டுப் பாரிது கிராமத்து ரோசா ஆளான நாளா நான் உன்ன நெனச்சேன் தாளாத தாகம் ராவெல்லாம் முழிச்சேன் பூவான தேகத்தில் புது ராகம் படிச்சேன்

வாடி கிட்ட வாடி உன் நெனப்புல துடிக்குது நாடி ஆசைக்கு பூச நான் போட வாரேன் ஆனந்த சொகத்த நாளெல்லாம் தாரேன் நான் தொட்டா தேன் மொட்டும் பூவாகும் பாரேன்

ராசா ஆஹ் கொஞ்சம் லேசா ஹே தொட்டுப் பாரிது கிராமத்து ரோசா

ஏஏஏஏ மாத்தி மாத்தி ஆட்டத்த நீ போட்டுக்கோ சேர்ந்து போட்டுக்கோ மாத்தி மாத்தி ஆட்டத்த நீ போட்டுக்கோ சேர்ந்து போட்டுக்கோ

போடச் சொன்னா போட்டுக்கிறேன் புரியலைன்னா கேட்டுக்கிறேன் ஹான் போடச் சொன்னா போட்டுக்கிறேன் புரியலைன்னா கேட்டுக்கிறேன் ஏது வேணும் அது போல உனக்காக மாத்துறேன்

வாடி கிட்ட வாடி உன் நெனப்புல துடிக்குது நாடி ஆளான நாளா நான் உன்ன நெனச்சேன் தாளாத தாகம் ராவெல்லாம் முழிச்சேன் பூவான தேகத்தில் புது ராகம் படிச்சேன்

வாடி கிட்ட வாடி உன் நெனப்புல துடிக்குது நாடி

ஹான்ஆஆ கேட்டு கேட்டு தெரிஞ்சுக்கிறேன் வித்தைய ஆடும் வித்தைய கேட்டு கேட்டு தெரிஞ்சுக்கிறேன் வித்தைய ஆடும் வித்தைய


புதுசுலதான் சிரமமடி போகப்போக புரியுமடி புதுசுலதான் சிரமமடி போகப்போக புரியுமடி பொறுப்போட பழகி கிட்டா எல்லாமே சுலபம்தான்

ராசா ஆஹ் கொஞ்சம் லேசா ஹே தொட்டுப் பாரிது கிராமத்து ரோசா

ஹேஏஏஏ ஓட்டி ஓட்டி காட்டுறேன் பார் வண்டிய கட்ட வண்டிய ஓட்டி ஓட்டி காட்டுறேன் பார் வண்டிய கட்ட வண்டிய

பள்ள மேடு பாத்துக்கங்க பாதையில சேத்துகங்க பள்ள மேடு பாத்துக்கங்க பாதையில சேத்துகங்க புதுவண்டி இத நீங்க மெதுவாக ஓட்டுங்க

வாடி கிட்ட வாடி உன் நெனப்புல துடிக்குது நாடி ஆளான நாளா நான் உன்ன நெனச்சேன் தாளாத தாகம் ராவெல்லாம் முழிச்சேன் பூவான தேகத்தில் புது ராகம் படிச்சேன்

வாடி ஆஹ் கிட்ட வாடி ஆஹ் உன் நெனப்புல துடிக்குது நாடி