Vaaiyaa Raja |
|---|
வாயா ராஜா வாசல் திறந்திருக்கு
வாயா ராஜா வாசல் திறந்திருக்கு
வேறு பக்கம் போகாதே
வந்த வழி மாறாதே
சின்ன பொண்ணு தாங்காதே
என்னோடு ஒன்னா இரு
வாயா ராஜா வாசல் திறந்திருக்கு
வேறு பக்கம் போகாதே
வந்த வழி மாறாதே
சின்ன பொண்ணு தாங்காதே
என்னோடு ஒன்னா இரு
வாயா ராஜா வாசல் திறந்திருக்கு
அஹாஅஹாஅஹாஆஆ
வாடை காத்தை தூது விட்டேன்
வந்ததோ
இந்த வஞ்சி படும் பாட்டை எல்லாம்
சொன்னதோ
அஹாஆஅ
வாடை காத்தை தூது விட்டேன்
வந்ததோ
இந்த வஞ்சி படும் பாட்டை எல்லாம்
சொன்னதோ
உன்னை என்னை உருகி ஓடும்
மெழுகுவர்த்தி அல்லவோ
வார்த்தை இன்றி பார்வையாலே
விரக தாபம் சொல்லவோ
உன்னை என்னை உருகி ஓடும்
மெழுகுவர்த்தி அல்லவோ
வார்த்தை இன்றி பார்வையாலே
விரக தாபம் சொல்லவோ
இரவு முழுவதும்
உறவு மழையில்
இருவர் நனைய வேண்டுமே
நனைய நனைய இன்னும் இன்னும்
இன்பம் வந்து தோன்றுமே
வாயா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு
பூவிதழை பாராயோ
தேன் எடுக்க வாராயோ
வேதனையை தீராயோ
நீ இன்றி நான் இல்லையேஏ
வாயா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு
யாரை இந்த பார்வை ரெண்டும்
தேடுமோ
இந்த தேரை விட்டு தெய்வம் எங்கு
ஓடுமோ
ஹாஹா
யாரை இந்த பார்வை ரெண்டும்
தேடுமோ
இந்த தேரை விட்டு தெய்வம் எங்கு
ஓடுமோ
வீடு தேடி வந்த போது
வரவு சொல்ல வில்லையோ
கூடு தேடி பறவை வந்து
உறவு கொள்வதில்லையோ
வீடு தேடி வந்த போது
வரவு சொல்ல வில்லையோ
கூடு தேடி பறவை வந்து
உறவு கொள்வதில்லையோ
மனதில் உனது உறவு இருந்து
மயக்கம் கொடுக்கும் வேளையில்
மதனும் ரதியும் குலவ வேண்டும்
பருவம் என்னும் சோலையில்
வாயா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு
பூவிதழை பாராயோ
தேன் எடுக்க வாராயோ
வேதனையை தீராயோ
நீ இன்றி நான் இல்லையேஏ
வாயா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு
