Vaan Meedhu Megam

Vaan Meedhu Megam Song Lyrics In English


வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம் நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம் இளந்தென்றல் காற்றில் ஒரு தென்னங்கீற்று ஆடாமல் ஆடுது என்னைப் பார்த்து

வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம் நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம்

நீயில்லையே இங்கு நானுமில்லையே நெஞ்சோடு நீ கொஞ்ச வேண்டும் ஸ்ரீதேவியே இந்த கோபம் ஏனம்மா கையோடு கை சேர வேண்டும்

நீயில்லையே இங்கு நானுமில்லையே நெஞ்சோடு நீ கொஞ்ச வேண்டும் ஸ்ரீதேவியே இந்த கோபம் ஏனம்மா கையோடு கை சேர வேண்டும்

என்னென்ன எண்ணங்கள் எல்லாமே இன்பங்கள் என்னென்ன எண்ணங்கள் எல்லாமே இன்பங்கள் ஆனந்தம் ஆரம்பம் ஆகும்

வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம் நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம்


ராசாத்தியே உன் ராசன் நானம்மா ராஜாங்கம் நாம் காணலாமா என் பார்வையில் நீ காதல் தேவதை என் தாகம் நீ தீர்க்க வாம்மா

ராசாத்தியே உன் ராசன் நானம்மா ராஜாங்கம் நாம் காணலாமா என் பார்வையில் நீ காதல் தேவதை என் தாகம் நீ தீர்க்க வாம்மா

நெஞ்சங்கள் மஞ்சங்கள் நீங்காத சொந்தங்கள் நெஞ்சங்கள் மஞ்சங்கள் நீங்காத சொந்தங்கள் ஆனந்தம் ஆனந்தமே லாலல்லாலல் லாலலாஆஅ லால லால்லா லாலல்லாலல் லாலலாஆஅ லால லால்லா