Vaanam Paartha

Vaanam Paartha Song Lyrics In English


ஓஹோஓஹோஓஹோஓஹோஓ
ஓஹோஓஹோஓஹோஓஹோஓ
ஓஹோஓஹோஓஹோஓஹோஓ
ஓஹோஓஹோஓஹோஓஹோஓ

வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது
இளவேனில் சாரலா இதமான கூதலா
இதுகூட காதல் விதைதானாஓஓ

வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது

ஹோஹோஹோஹோஹோ
இங்கே ஒரு ராகம் புது விதமாய் வருதே
இதன் வகை என்ன வழி என்ன
தருகின்ற சுகம் என்னவோஓ

இங்கே ஒரு பாட்டு புது ராகமாய் வருதே
இதன் பெயர் என்ன பொருள் என்ன
இதற்குள்ள குணம் என்னவோஓ

உறவெல்லாம்தாண்டி
துணை தேடி ஓடுதே
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ
பல முகத்தை பார்த்தாலும்
ஒரு முகத்தைத்தான் தேடும்
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ

அதிகாலை அந்தி மாலை
இந்த குயில் மட்டும் துடிப்பதும்
கூடுவிட்டு திரிவதும்
காதல்தானோ

வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது


ஹோஹோஹோஹோஹோ
ஏதோ புது நாணம் இந்த பூவில் வருதே
அது அடிகடி பறப்பதும்
அவளையை நினைப்பதும் ஏனோ

யாரோ அறியாமல்
ஒரு எண்ணம் வருதே
இது அவனிடம் சிரிப்பதும்
மனம் அதை அளிப்பதும் ஏனோ

கதை எல்லாம் பேசி
பொழுதெல்லாம் போகுமே
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ
மனசெல்லாம் உற்சாகம்
உடம்பெல்லாம் ஒரு வேகம்
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ

இரு விழியில் வரும் மொழியில்
வரும் புது புது
கவிதைகள் தருகின்ற
வரிகள் காதல்தானோ

வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது
இளவேனில் சாரலா இதமான கூதலா
இதுகூட காதல் விதைதானாஓஓ

வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது