Vaanathil Aadum Oor Nilavu (Male) |
---|
வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு தேய் பிறையோ அங்கே வளர்பிறைகள் இங்கே
வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு
முத்து விளைந்திடும் தென் கடலில் உன் புன்னகை முத்து இல்லையே கத்தும் குயில் ஓசை தென் மலையில் நீ சிந்திடும் மொழி இல்லையே
தென்றல் மயங்கும் உந்தன் பேச்சில் அங்கு தோன்றும் சிந்து பாட்டில் நெஞ்சம் இனிக்குது செந்தமிழே